×

சொல்லிட்டாங்க…

ஆபாச வீடியோ பிரஜ்வல் விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது வெட்கக்கேடானது. இவ்வளவு பெரிய குற்றவாளி எப்படி எளிதாக நாட்டை விட்டு தப்பினார்.
– காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம். ஆனால் அங்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் இருக்கக் கூடாது.
– தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Prajwal ,Former ,Congress ,President ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் மீது 3வது வழக்குப்பதிவு